April 2008 க்கான தொகுப்பு

முதலிரவு குசும்பு

April 30, 2008

முதலிரவுன்ன உடனே, எங்கயோ கற்பனை பண்ணிக்காதீங்க, இது மேட்டரே வேற, அதாவது,,,,, எறும்புக்கும் கொசுவுக்கும் கல்யாணம் நடந்துச்சாம், முதலிரவப்ப, கொசு, வெளில உக்காந்து வேடிக்கை பார்த்துச்சாம் அப்ப, அங்க வந்த இன்னொரு கொசு கேட்டுச்சாம், என்னடா மாப்ள, முத ராத்திரி அதுவுமா, ரூமுக்கு வெளில என்னடா பன்னுரன்னு அதுக்கு மாப்ள கொசு என்ன சொல்லுச்சி தெரியுமா? சிரிக்கி மவ, ரூம் உள்ள குட் நைட் போட்டு தூங்கறாடா மச்சான் ,,,

Follow

Get every new post delivered to your Inbox.