மே 2008 க்கான தொகுப்பு

குட்டி குட்டி அறுவைகள்

மே 31, 2008

ஒரு நாள் ராவணன் (ராமாயணம்) டிஸ்கோ – க்கு போனாராம். அங்க போனதும் அவருக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சாம் … ஏன் தெரியுமா? <><> <><> <><> <><> <><> <><> <><> <><> ஏன்னா…. தலைக்கு 2500 ரூபான்னு போட்டுருந்துதாம்.  —————————————————       ————————————————— கலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா? ><>< ><>< ><>< ><>< ><>< ><>< ><>< கரண்டி…………….  லைப் – ல வெற்றின்னா என்னன்னு தெர்யுமா? (English & Tamil) அடை மழை [...]

Follow

Get every new post delivered to your Inbox.