என்னோட நண்பன் ஒருத்தன், அருமையான கேள்வி கேட்டான்.
அதுக்கு பதில் சொல்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
நீங்களும் என்னோட கஷ்டத்த அனுபவிக்கனும்ல, அதுக்க்காகத்தான் இந்த கேள்வி.
வாசல்ல, ஏன் தண்ணி தெளிச்சி கோலம் போடறாங்கன்னு தெரியுமா?

<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
அது வேற ஒண்ணுமில்ல,
கோலம் போட்டு, தண்ணி தெளிச்ச அழிஞ்சிடும், அதுதான்.
வந்ததுக்கு ஏதாவது பொருள வுட்டுட்டு போங்க, சிரிச்சி சிரிச்சி உயிர வுட்டுட்டு போயிறாதிங்க