பசங்க கிட்ட ரொம்ப வச்சிக்க கூடாது.
இது என்னோட அனுபவத்துல கத்துக்கிட்டது.
இப்படித்தான் என்னோட மச்சான் (வயசு 9) என்கிட்டே வந்து சவால் விட்டான்.
நீயா நானான்னு ஒரு கை பாக்கலாமா மாமான்னு?
என்னடா சொல்லுறன்னு கேட்டதுக்கு, என்கிட்டே ஒரு கேள்வி கேட்டான்.
2050 ல உலகம் எப்படி இருக்கும்?
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
ரொம்ப நேரம் யோசிச்சி, தெரியலன்னு சொல்லிட்டேன்.
அதுக்கு அவன் சொன்னான் பாருங்க ஒன்னு,
அதுல இருந்து, இனிமே அவன்கிட்ட வச்சிக்க கூடாதுன்னு முடிவே பண்ணிட்டேன்.
அவன் சொன்னான்.
ஐயோ மக்கு மாமா,
இது கூட தெரியலையா?
இப்ப இருக்கற மாதிரியேதான், உருண்டையா இருக்கும்.
தேவையா எனக்கு இது?

போதும். நெத்தியடி அவன் தந்துவிட்டானே.
உங்கள் தலை வலிக்கும்.
சகாதேவன்
என்ன கொடுமை சார் இது
உங்களுக்கு மச்சானா இருந்தா இப்படித்தான் இருக்கும்!!!
பார்வையாளர்: சார், குதிரைலேர்ந்து விழுந்து சாகறது யோகமா கண்டமா?
ஜோதிடர்: குதிரைலேர்ந்து நீ விழுந்து செத்தா கண்டம், உன் மணைவி விழுந்து செத்தா யோகம்.
மும்பையில 4 சர்தார்ஜிகள் ஹோட்டல் ஆரம்பிச்சாங்க, நல்லா மாடர்னா இருந்தது….. சமயலும் ரெம்பவே நல்லா இருந்தது, எல்லாம் செய்து காத்திருந்தார்கள்…………..காத்திருந்தார்கள்
1 நாள்…. 2நாள்……… ஒரு கஸ்டமர் கூட சாப்பிட வரவில்லை….
ஏன்………??
>>
..
>>>
>>>
….\
ஏன்னா ஒரு சர்தார் வெளியில் visitors not allowed னு போர்டு மாட்டிவிட்டார்
“தொடை” குறித்து விஜய்கோபல்சாமி பரபரப்பு பதிவு. படித்துவிட்டீர்களா?
படிக்க இதனை சொடுக்கவும்:
http://vijaygopalswami.wordpress.com/2008/05/20/thoda/