தத்துவம் சொல்லி நாளாச்சி…

 

தண்ணீர் மேல படகு போனா உல்லாசம்.
ஆனா,
படகு மேல தண்ணீர் போனா கைலாசம்.

நெக்ஸ்டு

Back வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண முடியாது.

அப்புறம்

டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும்.

ரைட்டு…

பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன் ஆயிடும்
ஆனா,
பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம் ஆகுமா?

அடுத்து

என்னதான் MBBS படிச்சி டாக்டர் ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற வைரசுக்கு மாத்திரை குடுக்க முடயுமா? ,,, யோசிப்பா, யோசி,

last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.
பரிட்சைல பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது. ‘

நல்லா  தெரிஞ்சிக்கிட்டீங்களா,,,,,

5 மறுமொழிகள் »

  1. 1
    vijaygopalswami சொல்கிறார்:

    ஒன்னத்தான் கொண்டித் தோப்பு உருட்டுக் கட்டையோட நெறைய பேரு தேடிட்ருக்காங்க… இப்டியாய்யா கடிப்பே….

  2. 2
    vijaygopalswami சொல்கிறார்:

    எனக்கு மட்டும் ஏன் இப்படி, கதறுகிறார் விஜய்கோபால்சாமி. படித்துவிட்டீர்களா?

    இப்போதே படியுங்கள்:
    http://vijaygopalswami.wordpress.com/2008/05/26/why_this_happens_to_me_1/

    (as this is an invite to read my post, please delete once you read this comment)

  3. 3
    karthik சொல்கிறார்:

    super joks

  4. 4
    Rekha சொல்கிறார்:

    super na onnu solren

    thalaikku mela mudi irukkum aana
    mudikku mela thala irukkumaaaaaaaaaa

  5. 5
    alirizab சொல்கிறார்:

    happy……..happy……….


RSS Feed for this entry

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.