குட்டி குட்டி அறுவைகள்

ஒரு நாள் ராவணன் (ராமாயணம்) டிஸ்கோ – க்கு போனாராம்.

அங்க போனதும் அவருக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சாம் …

ஏன் தெரியுமா?

<><>
<><>
<><>
<><>
<><>
<><>
<><>
<><>

ஏன்னா….
தலைக்கு 2500 ரூபான்னு போட்டுருந்துதாம்.

 —————————————————

      —————————————————

கலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா?

><><

><><

><><

><><

><><

><><

><><

கரண்டி……………. 

லைப் – ல வெற்றின்னா என்னன்னு தெர்யுமா?
(English & Tamil)
அடை மழை பெய்யும்போது மரம் ஈரமா இருக்குமே,,,
அதுதான்
wet ட்ரீ
இது எப்படி இருக்கு?  

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.