L K G பசங்க குசும்பு

எனக்கு sms ல வந்த இந்த ஜோக்ஸ் இது its so intresting

 

எல் கே ஜி பையன் 1

ஹாய் டா மச்சான், சாயந்திரம் நம்ம பசங்கள கூட்டிட்டு school கேட் கிட்ட நில்லு, ஒரு முக்கியமான வேலை இருக்கு.

எல் கே ஜி பையன் 2

என்ன மேட்டர் டா

எல் கே ஜி பையன் 1

pre கே ஜீ படிக்கற என் தங்கச்சிய ஒருத்தன் டாவு விடறான். அவன போடணும்

எல் கே ஜி பையன் 2

அப்ப பசங்களுக்கு லாலி பாப் வாங்கித்தா மாமா. மேட்டர அச்சால்டா பண்ணிடுவாங்க.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

இது பரவாயில்ல, இன்னொரு குரூப் இருக்கு பாருங்க,  ரொம்ப டேஞ்சரூ

எல் கே ஜி பையன் 1

மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேண்டா.

எல் கே ஜி பையன் 2

என்னடா வீட்டுல எதுனா ப்ராப்ளமா?

எல் கே ஜி பையன் 1

இல்லடா, நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்சர் போயிருந்தேன், அங்க ஒரு செம பிகரு,  சுமார் ஒன்ற வயசு இருக்கும். அவங்க அம்மா மடில படுத்துட்டு, வாயல விரல வச்சிக்கிட்டு என்ன பார்த்து ஒரு லுக்கு விட்டுச்சி பாரு ஐயோ ஐயோ.

எல் கே ஜி பையன் 2

அப்புறம் என்ன ஆச்சி?

எல் கே ஜி பையன் 1

அப்புறம் என்ன, எங்க அப்பன், அத பார்த்துட்டு பொறாமைல, என் தலைல நறுக்குன்னு ஒரு குட்டு வச்சான். கோவத்துல நான் ரெண்டு நாளா, செரேலக் கூட நான் சாப்புடறது இல்ல டா.

தத்துவம் :  கலி முத்தி போச்சு.

 

2 மறுமொழிகள் »

  1. 1
    இராமநாதன் சொல்கிறார்:

    ஜோக் ரஸித்தேன், நன்றாக உள்ளது.

  2. 2
    Rekha சொல்கிறார்:

    epdi idellam ukkandu yosippingalo nalla irukku aana future nenacha bayama irrukku pa


RSS Feed for this entry

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.