குட்டி பசங்க சொன்ன கடி ஜோக்

தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?

 

 

தெரியலையா?

வேற ஒண்ணும் இல்ல,
கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.

—————————–

ஒரு நாள் காட்டுக்குள்ள ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு போனான்.
அப்ப, 5 சிங்கங்க அவன துரத்துச்சி
அதுல இருந்து அவன் எப்படி தப்பிச்சி இருப்பான்?

………………
………………..
……………….
……………


……………….
………………….
…………………..

இது கூட தெரியலையா?

left indicator போட்டுட்டு rightla போய்ட்டான்.

இப்படித்தான் அறிவு ஜீவியா இருக்கணும்.

வரட்டா.,…….

2 Comments

  1. 1
    parthi Says:

    a good joke!

  2. என்னமா அசத்துறிங்க….. எந்த ஊருங்க உங்களுக்கு


RSS Feed for this entry

Leave a Comment