குட்டி குட்டி குசும்புகள்

 

ஒரு சில கல்யாண வீடுங்கள்ல, நீங்க இத பார்த்திருக்கலாம்.
அதாவது, மாப்பிள்ளை கார் இல்லன்னா குதிரைல வருவாரு.
அது ஏன்னு தெரியுமா?

<>     <>      <>

<>     <>      <>

<>     <>      <>

<>     <>      <>

<>     <>      <>

<>     <>      <>

<>     <>      <>

<>     <>      <>

<>     <>      <>

 

என்னா, மாப்பிள்ளைக்கு தப்பிச்சிப்போக அதுதான் கடைசி சான்சாம்.

என்ன கொடும சார் இது,,,,

இன்னொரு சங்கதிய கேளுங்க….

ஒரு வாத்தியார்., மாணவனைப் பார்த்து கேட்டாராம்.
தம்பி, உன் படிப்பு மேல யாருக்கு ரொம்ப அக்கறைன்னு…

நாமளா இருந்தா, அப்பா, அம்மா. அப்படின்னு சொல்லிருப்போம்.

ஆனா, நம்மாளு, என்ன சொன்னான் தெரியுமா?

என் படிப்பு மேல ரொம்ப கண்டக்டர் க்குத் தான் ரொம்ப அக்கறைன்னு சொன்னான்.

வாத்தியாருக்கு ரொம்ப ஆச்சரியம், எப்படிடான்னு கேட்டாரு.

அதுக்கு அவன் சொன்னான்,

அவருதான், தினமும் என்ன, நீ பாசா, நீ பாசா ன்னு கேக்கறார் சார் ன்னு.

ஐயோ, ஐயோ….

(சுவரு எங்க இருக்குன்னு தேடறீங்களா?)

One Comment

  1. 1
    shanthi Says:

    super kadi jokes


RSS Feed for this entry

Leave a Comment