நவம்பர் 2008 க்கான தொகுப்பு

பசங்க ரவுசு

நவம்பர் 10, 2008

ரொம்ப  நாள் கழிச்சி மீண்டும் வந்திருக்கேன். இனிமேல் அடிக்கடி, இந்த வலைப்பூவை புதுப்பிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு. இனி மேட்டேருக்கு  வர்றேன்.                                                            இந்த ஸ்கூல் பசங்க இருக்காங்களே,,,,  ரொம்ப புத்திசாலிங்க. நாம என்ன சொன்னாலும் டக்குன்னு செஞ்சிடுவாங்க. ஆனா நாம அத ஒழுங்கா சொல்லணும். இப்படித்தான் ஒரு அப்பா, தன்னோட பையன போட்டு மொத்து மொத்துன்னு அடிச்சிட்டு இருந்தாரு. அதப்பாத்த இன்னொருத்தரு கேட்டாரு… ‘ ஏம்பா உன் பையன போட்டு இந்த அடி அடிக்கறன்னு’. [...]

Follow

Get every new post delivered to your Inbox.