வாசகர்களே….. எனது கேள்விக்கு நன்கு சிந்தித்து பதில் கூறுங்கள் பார்க்கலாம். எது மிகவும் புத்திசாலி…. சதுரமா,….. அல்லது… வட்டமா….. * * * * * * * * * * * * யோசித்து விட்டீர்களா… * * * * * * * * * சரி நானே சொல்கிறேன்… சதுரம்தான் மிகவும் புத்திசாலி. எப்படி தெரியுமா… அதுக்குதான் நாலு மூளை (லை) இருக்குதாம்…. எப்படி… எதையோ தேடறீங்க போலிருக்கு…. திரும்பவும் [...]