வாசகர்களே….. எனது கேள்விக்கு நன்கு சிந்தித்து பதில் கூறுங்கள் பார்க்கலாம்.
எது மிகவும் புத்திசாலி….
சதுரமா,….. அல்லது… வட்டமா…..
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
யோசித்து விட்டீர்களா…
*
*
*
*
*
*
*
*
*
சரி நானே சொல்கிறேன்…
சதுரம்தான் மிகவும் புத்திசாலி.
எப்படி தெரியுமா…
அதுக்குதான் நாலு மூளை (லை) இருக்குதாம்….
எப்படி…
எதையோ தேடறீங்க போலிருக்கு….
திரும்பவும் சந்திப்போம்..

